ஈழம் வெல்லும்! அதை காலம் சொல்லும்!!

 


சிங்களவன் பொழிந்த

குண்டு மழையில்

குளித்து

ரத்த வெள்ளத்தில்

குவிந்த

எங்களவர் பிணங்களை

எண்ணி பார்க்கின்றோம்..

எள்ளளவும் பயமில்லை!

எஞ்சியிருப்பது வீரமும்

எங்களவனின் முகமும்தான்!


#may18

முள்ளிவாய்க்கால்

தமிழ் இன அழிப்பு நாள் வீரவணக்கம்!!


Comments

Popular posts from this blog

மரப்பயணம்

திருமா திமுகவுடன் தான் இருப்பார்!!

அறம்