Posts

Showing posts from November, 2022

தொலைதூர துரத்தல்

Image
🧑‍🦱Hai... 👩Hi... 👨‍🦱சொல்லுங்க என்ன பண்றீங்க சாப்டாச்சா 👩ம்ம்.. இப்பதானே சொன்னேன் சாப்டேன்னு... மறுபடியும் கேக்குறீங்க.. 🧑‍🦱Ok ok...அப்பறம்... என்ன பேசவே மாட்டேன்னு சொன்னீங்க, இப்ப பேச ஆரம்பிச்சிட்டீங்களே... 👩 பின்ன, நீங்க தான் மெசேஜ் பண்ணிக்கிட்டே இருந்தீங்க, சரி என்ன தான் பேசணும்னு நானும் ரிப்ளை பண்ணேன்.  🧑‍🦱எப்பா... உங்ககிட்ட இருந்து ரிப்ளை வரதுக்குள்ள போதும் போதும் ஆயிடுச்சு..  👩முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட ஒரு பொண்ணு எப்படிங்க பேசுவா... அதெல்லாம் யோசிக்க மாட்டீங்களா.. ஆன்லைன்ல இருந்தா மெசேஜ் பண்ணிகிட்டே இருப்பிங்களா.. 🧑‍🦱அய்யோ அப்படி இல்லைங்க.. உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் மெசேஜ் பண்னேன். ஏன் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட பேச பயமா. நான் என்ன கடிச்சா திங்க போறோம்.  👩பயம் எல்லாம் ஒன்னும் இல்ல. யாருன்னு தெரியாதவங்ககிட்ட எப்படி பேசுறது... அதான் சின்னதயக்கம்..  🧑‍🦱crct thaan madam. 👩ம்ம்.. 🧑‍🦱அப்பறம்.. என்ன பண்றீங்க.  👩நான் இப்பதான் ஒர்க் முடிச்சுட்டு வந்தேன். 🧑‍🦱 வொர்க் பண்றீங்களா எங்க... 👩 நான் சென்னையில் ஒர்க் பண்றேங்...

அதிகாரத்துக்கு எதிரான அனல்!

Image
 படம் ஆரம்பித்த 45 வது நிமிடத்தில் தெரியவரும் படத்திற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்புள்ளது என்று. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தன்னோடு வேலை பார்க்கும் சகப் பெண் ஊழியரின் திருமணத்தில் கலந்து கொள்ள அந்தப் பெண்ணின் சொந்த ஊருக்கு செல்கிறார் மதி. கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமத்தில், மலைவாழ் மக்களின் மரபுப்படி திருமணம் நடந்து முடிய, திருமணம் முடிந்த நாளின் மாலைப்பொழுதில் தான் தங்கியிருக்கும் விடுதி அறையைவிட்டு, வெளியில் வந்து மலையின் இயற்கை காட்சி ரசித்துக் கொண்டிருக்கிறாள், தனியாக!  அப்போது பின்னாடி இருந்து ஒருவர் தன் வாயை மூடி கடத்திச் செல்ல, அவளுக்கு சுயநினைவு திரும்பும்போது நடு இரவில் அடர்ந்த காட்டில் மத்தியில் இருப்பதை உணர்கிறாள்! தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதையும், தற்போது தனிமையில் காட்டுக்குள் இருப்பதை உணர்ந்து கொண்டு அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து, ஊர்க்காரர் ஒருவரின் உதவியோடு அருகில் இருக்கும் சிற்றூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சிகிச்சை எடுத்துக்கொள்ள செல்கிறாள் நள்ளிரவில். அப்போது என்ன பிரச்சனை என்று மருத்துவர் கேட்க, ...